சத்தமே இல்லாமல் மகாப்ஸ் விசிட் , பிரம்மித்து போன சுந்தர் பிச்சை...| Google | CEO | Sundar Pichai

x

கூகுள் சி.இ.ஓ. சுந்தர்பிச்சை, மாமல்லபுரத்திற்கு சுற்றுலா வந்துள்ளார். பவுன்சர்கள் பாதுகாப்புடன் வருகை தந்த அவர், ஐந்துரதம், கடற்கரை கோயில், அர்ச்சுணன் தபசு உள்ளிட்ட இடங்களை பார்வையிட்டார். மேலும், அங்குள்ள புராதன சின்னங்களை கண்டு ரசித்தார். எளிதில் அடையாளம் கண்டு கொள்ள முடியாத வகையில் தொப்பி மற்றும் முகக்கவசம் ஆகியவற்றை அவர் அணிந்திருந்தார்.


Next Story

மேலும் செய்திகள்