Maha Shivaratri | நந்தியம்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் - தஞ்சை பெரியகோவிலில் குவிந்த பக்தர்கள்

• மகா சிவராத்திரி பெருவிழா • நந்தியம்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் • தஞ்சை பெரியகோவிலில் குவிந்த பக்தர்கள் • தஞ்சை பெரியகோவிலில் மகா சிவராத்திரி சனி பிரதோஷத்தை ஒட்டி, நந்தியம்பெருமானுக்கு பல்வேறு பொருட்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டன.
X

Thanthi TV
www.thanthitv.com