சீண்டிய மாஃபியா கும்பல்.. 10 பேரை சுட்டு சரித்த போலீஸ்

x

மெக்சிகோவில் சட்ட விரோத கும்பலை சேர்ந்த 10 பேரை போலீசார் சுட்டு கொன்றனர். போதை பொருள் தடுப்பு கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்ட போலீசார் தேசிய நெடுஞ்சாலையில் சென்ற டிரக் வண்டிகளை மடக்கி சோதனையிட்டனர். அப்போது போலீசாரை சட்ட விரோத கும்பல் தாக்க முயன்றது. இதையடுத்து போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியதில் 10 பேர் கொல்லப்பட்டனர். இம்மோதலில் போலீசார் 4 பேர் காயமடைந்தனர்.


Next Story

மேலும் செய்திகள்