"அமெரிக்காவே கோடிக்கு விக்குறாங்க..நாம் தான் சும்மா இருக்கின்றோம்" - கொந்தளித்த நீதிபதிகள்

x

"அமெரிக்க போன்ற மேலை நாடுகள் 100 வருட புராதன சின்னங்கள் என்று கூறி படங்களை எடுத்து பல கோடிக்கு வியாபாரம் செய்கின்றன" நாம் 2000 வருட புராதன சின்னங்களை வைத்துக் கொண்டு சும்மா இருக்கின்றோம் - நீதிபதிகள் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் அனுமதி இன்றி எடுத்த சிற்பங்கள், சிலைகளின் படம், வீடியோவை சமூக வலைதளங்களில் இருந்து நீக்க கோரி வழக்குmaduraimeenakshiammantemple #judgement


Next Story

மேலும் செய்திகள்