"போட்றா வெடிய" தூங்காநகரவாசிகளுக்கு ஹேப்பி நியூஸ்...! "இனி மதுரை ஏர்போர்ட் 24 மணி நேரமும் இயங்கலாம்"

x

மதுரை விமான நிலையம் உள்ளிட்ட 5 விமான நிலையங்களில் 24 மணி நேர சேவைக்கு மத்திய விமான போக்குவரத்து துறை அனுமதி அளித்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்