"இது கமகம போதை..!" மயக்கும் மாடித் தோட்டம்... பூச்செடிகளுடன் கஞ்சா செடி வளர்ப்பு - வசமாக சிக்கிய கில்லாடி 'கேடி' யூத்

x
  • மதுரையில் மாடித் தோட்டத்தில் கஞ்சா செடிகள் வளர்த்த இளைஞர் கைது செய்யப்பட்டார்.
  • மதுரை மாவட்டம், மேலமடை அருகே சிவகுமார் என்பவரது வீட்டில் கஞ்சா செடிகள் வளர்க்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
  • இதையடுத்து, போலீசார் சிவகுமாரை விசாரணை செய்த போது, அவை கஞ்சா செடி எனத் தெரியாது எனவும், தனது மகன் கார்த்திக் இந்த பூச்செடிகளை வளர்த்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
  • தகவலின் பேரில், கார்த்திக்கை போலீசார் விசாரித்ததில், தேனியில் உள்ள அவரது நண்பர் பூச்செடி விதைகளுடன், இந்த விதைகளை கொடுத்ததாகவும், அதனை வளர்த்ததாகவும் கூறியுள்ளார்.
  • இது தொடர்பாக போலீசார் கார்த்திக்கை கைது செய்தனர்.

Next Story

மேலும் செய்திகள்