வாரிசு பொங்கலா? துணிவு பொங்கலா..? இப்பவே தொடங்கிது யுத்தம்!

x

விஜயின் வாரிசு திரைப்படமும், அஜித்தின் துணிவு திரைப்படமும், அடுத்த மாதம் வெளியாகவுள்ள நிலையில், இருவரது ரசிகர்களும் தற்போதே கொண்டாடத்தை தொடங்கிவிட்டனர்,. துணிவு படத்தை வரவேற்று மதுரையில் அஜித் ரசிகர்கள் ஒட்டியுள்ள போஸ்டர்கள் , மதுரைவாசிகளின் கவனம் ஈர்த்து வருகிறது,. கூட்டத்தில் ஓடி ஜெயிக்கிறதுக்கும் ஒத்தையில் ஓடி ஜெயிக்கிறதுக்கும் வித்தியாசம் இருக்கு , துணிவு வருக, வெல்க என போஸ்டரில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், வாய் உதார் வேணா, மாட்டிக்காத வீணா என்றும் அஜித் ரசிகர்கள் போஸ்டர் ஒட்டியுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்