7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மதுரை பாந்தர்ஸ் அணி வெற்றி

x

டி.என்.பி.எல். தொடரின் 21வது லீக் போட்டியில், பால்ஸி திருச்சியை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சீகம் மதுரை பாந்தர்ஸ் அணி வீழ்த்தியது. சேலத்தில் நடைபெற்ற போட்டியில் முதலில் பேட் செய்த திருச்சி, 105 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அடுத்து பேட் செய்த மதுரை, 17 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்த நிலையில் வெற்றி இலக்கை எட்டியது. இதன்மூலம் புள்ளிப்பட்டியலில் 6 புள்ளிகளுடன் மதுரை அணி நான்காவது இடத்திற்கு முன்னேறியது.


Next Story

மேலும் செய்திகள்