மதுரை மீனாட்சியம்மன் சித்திரை திருவிழா - திருத்தேரில் வலம் வரும் தாய் மீனாட்சி

x

மதுரை மீனாட்சியம்மன் சித்திரை திருவிழா - திருத்தேரோட்டம்

பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுக்கும் காட்சி...

சங்குகள் முழங்க, பதிகங்கள் பாட திருத்தேரில் வலம் வரும் தாய் மீனாட்சி...

திருத்தேருக்கு முன்பாக அசைந்து செல்லும் கோயில் யானை "பார்வதி"

வழிநெடுகிலும் பக்தர்களுக்காக அன்னதானம் மற்றும் நீர் மோர் பந்தல்கள் அமைப்பு


Next Story

மேலும் செய்திகள்