மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் தை தெப்பத் திருவிழா
வண்டியூர் தெப்பத்தில் எழுந்தருளிய மீனாட்சி அம்மன், சுந்தரேஸ்வரர்
அலங்கரிக்கப்பட்ட மிதவை தேரில் வலம் வந்த சுவாமி, மீனாட்சி அம்பாள்
தெப்பத்தை சுற்றி திரண்டிருந்த ஏராளமான பக்தர்கள் மனம் குளிர சாமி தரிசனம்