மதுரையில் சித்திரை திருவிழா முடிந்து கள்ளழகர், அழகர் மலைக்கு திரும்பும் நிகழ்வு வெகு விமரிசையாக நடைபெற்றது. பூப்பல்லக்கில் எழுந்தருளிய கள்ளழகரை திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்... அதனை பார்க்கலாம்....