மதுரை ஜல்லிக்கட்டு.. புதிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு..! | Jallikattu | Pongal2023 | Madurai

x

அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு - வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

"மாடுபிடி வீரர்கள் புகைப்படம், தடுப்பூசி சான்றிதழை Madurai.nic.in தளத்தில் பதிய வேண்டும்"

"மாடுபிடி வீர‌ர்கள் 'கொரோனா இல்லை' என்ற சான்றிதழ் வழங்க வேண்டும்"

"காளை உரிமையாளர்களும் Madurai.nic.in தளத்தில் பதிவு செய்ய வேண்டும்"

"காளை உரிமையாளர்களுக்கு தடுப்பூசி சான்றிதழ், கொரோனா இல்லை என்ற சான்றிதழ் கட்டாயம்"

"மாடுபிடி வீர‌ர் மற்றும் காளைகள், 3 ஜல்லிக்கட்டு போட்டிகளில் ஏதேனும் ஒன்றில் மட்டுமே பங்கேற்க முடியும்"

"ஜல்லிக்கட்டு போட்டியில் 300 மாடுபிடி வீரர்கள், 150 பார்வையாளர்களுக்கு மட்டுமே அனுமதி"


Next Story

மேலும் செய்திகள்