• 2021ல் இளைஞரிடம் ரூ.10லட்சம் பணம் பறிப்பு- முன்னாள் பெண் ஆய்வாளர் வசந்தி சஸ்பெண்ட்
• வழக்கில் சாட்சியங்களை கலைக்க முயன்றதாக வசந்தி மீது புகார்
• காரில் சென்ற வசந்தியை, சினிமா பாணியில் விரட்டி பிடித்த போலீசார்
• ஏற்கனவே சஸ்பெண்ட் செய்யப்பட்ட வசந்தி நிபந்தனை ஜாமினில் வெளியே உள்ளார்