இரண்டாம் திருமணம் செய்து கொள்வதாக கூறி ரியல் எஸ்டேட் அதிபரிடம் 50 லட்சம் ரூபாய் பணம் பறித்து ஏமாற்றிய இளம்பெண்ணை போலீசார் கைது செய்தனர்.