என்னா ட்ரிக்ஸ்ஸா ஆட்டைய போடுறாங்க யா..!!... விலையுயர்ந்த ஹெல்மெட்.. லாவகமாக திருடும் சிறுவர்கள்... அதிர்ச்சியூட்டும் சிசிடிவி காட்சிகள்

x

மதுரை தல்லாகுளம் பகுதியில் உள்ள கள்ளழகர் வணிக வளாகத்தில், பணியாளர்களின் விலை உயர்ந்த ஹெல்மெட்டை சிறுவர்கள் திருடிச் செல்லும் சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்