முதலைக்குளத்தில் போராட்டம்..திடீரென பெண்கள் சாமியாடியதால் பரபரப்பு - திணறிய போலீஸ்

x

மதுரை முதலைக்குளத்தில், கோயில் அருகே உள்ள கண்மாயை ஏலம் விட எதிர்ப்பு/10க்கும் மேற்பட்ட கிராம மக்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு.

பொதுப்பணித்துறை அலுவலகத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள்.

மதுரை - தேனி தேசிய நெடுஞ்சாலையில் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிப்பு.

மீன்பிடி திருவிழா நடைபெற உள்ள நிலையில், கண்மாயை ஏலம் விட மக்கள் எதிர்ப்பு.


Next Story

மேலும் செய்திகள்