"சொன்னது ரூ.1,977 கோடி.. ஆனா, ஒதுக்கியது 12.35 கோடி"... மதுரை எய்ம்ஸ் நிதி ஒதுக்கீடு - அம்பலமான அதிர்ச்சி தகவல்

x

"மதுரை எய்ம்ஸ் - ரூ.12.35 கோடி மட்டுமே ஒதுக்கீடு".

மதுரையில் ரூ.1977.8 கோடி மதிப்பீட்டில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கத் திட்டம்.

கட்டுமானப் பணிகள் தொடங்கப்படவில்லை என மத்திய அரசு மீது விமர்சனம்.

மதுரை எய்ம்ஸ்-க்கு இதுவரை ரூ.12.35 கோடி நிதி ஒதுக்கீடு - ஆர்.டி.ஐ/

"மற்ற மாநில எய்ம்ஸ்-க்கு 75% நிதி ஒதுக்கீடு, மதுரை எய்ம்ஸ்-க்கு 1% நிதி ஒதுக்கீடு"


Next Story

மேலும் செய்திகள்