தபால் துறை அலுவலர் நடனம் ஆடும்போது மாரடைப்பால் உயிரிழப்பு | Heart Attack

x
  • மத்திய பிரதேசம் மாநிலம், போபாலில், தபால் துறை உதவி இயக்குனர் நடனம் ஆடும்போது மாரடைப்பால் உயிரிழந்தார்.
  • இந்திய அஞ்சல் ஹாக்கி போட்டியையொட்டி நடைபெற்ற கலாச்சார நிகழ்ச்சியில், போபால் அஞ்சல் வட்ட அலுவலகத்தில் உதவி இயக்குனராக பணியாற்றிய சுரேந்திர குமார் தீட்சித், சக ஊழியர்களுடன் நடனமாடினார்.
  • நடனமாடிக் கொண்டிருக்கும்போது சோர்ந்து விழுந்த அவரை, உடனிருந்தவர்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
  • அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் மாரடைப்பால் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
  • இந்த சம்பவம் தொடர்பான வீடியோ, சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Next Story

மேலும் செய்திகள்