ஜி.டி. நாயுடுவாக நடிக்கும் மாதவன்

x

தமிழ்நாட்டில் பிறந்த விஞ்ஞானி ஜி.டி. நாயுடுவின் சுயசரிதையில் நடிகர் மாதவன் நடிக்க உள்ளார். பெயரிடப்படாத இந்த படத்தை மீடியா ஒன் குளோபல் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் தயாரிக்கும் நிலையில், இதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது. ஏற்கனவே நம்பி நாராயணன் திரை வாழ்க்கையை இயக்கி நடித்த மாதவன், தற்போது ஜி.வி. நாயுடுவாக நடிக்க உள்ளார்


Next Story

மேலும் செய்திகள்