மாதவனுடன் இணையும் இயக்குனர் மித்ரன்

x

திருச்சிற்றம்பலம் பட இயக்குநர் மித்ரன் ஜவஹர் அடுத்ததாக மாதவனுடன் இணைகிறார்.

யாரடி நீ மோகினி, குட்டி, உத்தமபுத்திரன் படங்களை தொடர்ந்து தனுஷுடன் இணைந்து திருச்சிற்றம்பலம் படத்தை மித்ரன் ஜவஹர் இயக்கினார்.

இந்த படம் மிகப்பெரிய வெற்றியை பெற்ற நிலையில், அடுத்ததாக மாதவனுடன் இணைய உள்ளதாக அறிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்