மாவீரன் படத்தை வெளியிடும் ரெட் ஜெயன்ட்... ஜூலை 14ல் ரிலீஸ்

மாவீரன் படத்தை வெளியிடும் ரெட் ஜெயன்ட்... ஜூலை 14ல் ரிலீஸ்

Published on

சிவகார்த்திகேயனின் மாவீரன் படத்தை ரெட் ஜெயண்ட் நிறுவனம் வெளியிடுகிறது. தேசிய விருது இயக்குநர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் - அதிதி ஷங்கர் நடிப்பில் உருவாகியுள்ள மாவீரன் படம் ஜூலை 14ஆம் தேதி திரைக்கு வரும் நிலையில், இந்த படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான ரெட் ஜெயண்ட் நிறுவனம் தமிழ்நாட்டில் வெளியிடுகிறது.

X

Thanthi TV
www.thanthitv.com