"தமிழகம் முழுவதும் விரைவில்..." - அமைச்சர் சொன்ன தகவல்

x
  • தமிழக முழுவதும் ஹெல்த் வாக்கிங் திட்டத்தை விரைவில் அறிமுகம் செய்ய உள்ளதாக மருத்துவ நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
  • கோவை மாவட்டம் சூலூரில் உள்ள தனியார் நட்சத்திர விடுதி ஒன்றில் இருதய அறுவை சிகிச்சை நிபுணர்களின் மருத்துவ மாநாடு நடைபெற்றது.
  • இதில் சிறப்பு விருந்தினராக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன், இந்த தகவலை தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்