• அண்ணா நகர் - கொளத்தூரை இணைக்கும் புதிய மேம்பாலம் • புதிய மேம்பாலத்தை திறந்து வைத்தார் முதல்வர் ஸ்டாலின் • ரூ.61.98 கோடி மதிப்பீட்டில் புதிய மேம்பாலம் • பொதுமக்கள் பயன்பாட்டிற்காக பாலம் திறப்பு