தனுஷ் வரியில்...ஜி.வி.பிரகாஷ் இசையில்...'வா வாத்தி' பாடல்

x

தனுஷின் வாத்தி பட பாடல் வியாழக்கிழமை ரிலீசாகிறது. ஜி.வி. பிரகாஷ் குமார் இசையில் தனுஷ் எழுதியுள்ள வா வாத்தி பாடலை ஸ்வேதா மோகன் பாடியுள்ளார். ஏற்கனவே தனுஷ் பாடிய வீடியோ இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வரும் நிலையில், புதிய போஸ்டரை பகிர்ந்து பாடல் வெளியீட்டை படக்குழு உறுதி செய்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்