வானை கிழித்து கொண்டு 36 செயற்கைகோளுடன் பறந்த 'எல்.வி.எம்-3' ராக்கெட் - விண்ணில் சீறிப்பாய்ந்த பிரமாண்ட காட்சி

x
  • 36செயற்கைக்கோள்களுடன் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது 'எல்.வி.எம்3 - எம்3' ராக்கெட்.
  • ஒன் வெப் நிறுவனத்தின் 72 செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்த நியூ ஸ்பேஸ் இந்தியா ஒப்பந்தம்.
  • கடந்த அக்டோபரில் முதற்கட்டமாக விண்ணில் செலுத்தப்பட்ட 36 செயற்கைக்கோள்கள்.
  • கடைசிக் கட்டமாக மேலும் 36 செயற்கைக்கோள்கள் தற்போது விண்ணில் ஏவப்பட்டன.
  • எல்.வி.எம்3 - எம்3 ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்பட்ட செயற்கைக்கோள்கள்.

Next Story

மேலும் செய்திகள்