விண்ணில் பாய்ந்த 'எல்.வி.எம்-3' ராக்கெட்.. பெயர் மாற்றத்தின் காரணம் என்ன..? - அண்ணா பல்கலை. உதவி பேராசிரியர் சொன்ன தகவல்

x
  • செயற்கைக்கோள்களுடன் இன்று விண்ணில் ஏவப்பட உள்ளது 'எல்.வி.எம்3 - எம்3' ராக்கெட்
  • ஒன் வெப் நிறுவனத்தின் 72 செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்த நியூ ஸ்பேஸ் இந்தியா ஒப்பந்தம்
  • கடந்த அக்டோபரில் முதற்கட்டமாக விண்ணில் செலுத்தப்பட்ட 36 செயற்கைக்கோள்கள்
  • கடைசிக் கட்டமாக மேலும் 36 செயற்கைக்கோள்கள் இன்று காலை 9 மணிக்கு ஏவப்பட உள்ளன
  • எல்.வி.எம்3 - எம்3 ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்படும் செயற்கைக்கோள்கள்

Next Story

மேலும் செய்திகள்