தென்காசியில் இருந்து சென்னை வந்த சொகுசு பேருந்து கவிழ்ந்தது
மதுராந்தகம் அருகே தனியார் பேருந்து கவிழ்ந்து 10 பேர் காயம்
காயமடைந்தவர்களை ஜன்னல் வழியாக மீட்ட போலீசார்
முன்னால் சென்ற வாகனத்தை முந்த முயன்றபோது விபத்து