இன்று சந்திர கிரகணம் - தஞ்சை பெரிய கோயிலின் நடை அடைப்பு, திறப்பு எப்போது?

x

சந்திர கிரகணத்தை முன்னிட்டு, தஞ்சை பெரியகோயில் நடை மூடப்பட உள்ளது.

செவ்வாய்க்கிழமை சந்திரகிரகணம் நடைபெற உள்ளது.

இதை முன்னிட்டு, மதியம் 12 மணி முதல் இரவு 7 மணி வரை தஞ்சை பெரியகோயில் மூடப்பட உள்ளது.

இதையடுத்து சிறப்பு பூஜைகள் செய்யப்பட்ட பின்னர், இரவு 7.30 மணிக்கு மேல் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என கோயில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்