நீண்ட நேரம் காணப்பட்ட சந்திர கிரகணம் - வான வேடிக்கையுடன் கொண்டாடிய மக்கள்

x

நீண்ட நேரம் காணப்பட்ட சந்திர கிரகணம் - வான வேடிக்கையுடன் கொண்டாடிய மக்கள்

அசாம், மேற்குவங்க மாநிலங்களில் சுமார் ஒன்றரை மணி நேரத்திற்கு மேலாக சந்திர கிரகணம் தென்பட்டது.

இந்தியாவின் வடகிழக்கு பகுதியில், சூரியன் முன்கூட்டியே மறைந்துவிடும் என்பதால் அசாம், மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் சுமார் ஒன்றரை மணி நேரத்திற்கு மேலாக சந்திர கிரகணம் தென்பட்டது.

இதேபோல், ஆஸ்திரேலியா, வடகிழக்கு ஐரோப்பா, வட தென் அமெரிக்க கண்டங்களில் உள்ள நாடுகளிலும், முழு சந்திர கிரகணத்தை காண முடிந்தது. 99 சதவீதம் அளவுக்கு பூமியின் நிழலுக்குள் வந்ததால், சந்திரன் சிவப்பு நிறத்தில் காட்சியளித்து, பிரமிப்பூட்டியது.


Next Story

மேலும் செய்திகள்