பஞ்சாப் அணியை பதம் பார்த்த லக்னோ - ஸ்டாய்னிஸ், கைல் மேயர்ஸ் அபாரம்

x

ஐபிஎல் தொடரின் 38வது லீக் போட்டியில், பஞ்சாப்பை 56 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ வீழ்த்தியது. மொகாலியில் நடைபெற்ற போட்டியில் முதலில் பேட் செய்த லக்னோ, 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 257 ரன்கள் குவித்தது. லக்னோ தரப்பில் ஸ்டாய்னிஸ் 72 ரன்களும், கைல் மேயர்ஸ் 54 ரன்களும் விளாசினர். பின்பு பேட் செய்த பஞ்சாப் 201 ரன்களுக்கு ஆட்டமிழந்து 56 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.


Next Story

மேலும் செய்திகள்