மும்பையை சேர்ந்த வீரரை தட்டித்தூக்கிய லக்னோ

x

ஐபிஎல் தொடரில் லக்னோ அணியில் புதிதாக சூர்யான்ஷ் ஷெட்ஜ் சேர்க்கப்பட்டு உள்ளார். காயம் காரணமாக லக்னோ அணியில் இருந்து உனத்கட் வெளியேறினார். இந்நிலையில், அவருக்குப் பதிலாக மும்பையைச் சேர்ந்த ஆல்-ரவுண்டர் சூர்யான்ஷை லக்னோ அணி வாங்கி உள்ளது. 20 லட்சம் ரூபாய்க்கு லக்னோ அணி அவருடன் ஒப்பந்தம் செய்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்