Revenge Match..குஜராத்தை பதம் பார்க்குமா லக்னோ..

ஐபிஎல் தொடரில் இன்று 2 போட்டிகள் நடைபெற உள்ளன. அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இன்று பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்கும் 51வது போட்டியில், குஜராத் மற்றும் லக்னோ அணிகள் மோதுகின்றன. ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு தொடங்கும் 52வது போட்டியில், ராஜஸ்தான் மற்றும் ஐதராபாத் அணிகள் மோதுகின்றன.

X

Thanthi TV
www.thanthitv.com