#JUSTIN | குறைஞ்சிருக்கு தங்க விலை - இன்னைக்கு விட்டிங்கனா போச்சு..

x

இன்று தங்கம் விலை சவரனுக்கு 80 ரூபாய் அதிகரித்து, 43 ஆயிரத்து 560 ரூபாயாக குறைந்துள்ளது. சென்னையில் கிராம் ஒன்று 5 ஆயிரத்து 445 ரூபாயாக விற்பனையாகிறது.

வெள்ளி விலை கிராமுக்கு ஒரு ரூபாய் சரிந்து 74 ரூபாயாக விற்பனையாகிறது. மே 5இல், 46 ஆயிரத்து 200 ரூபாயாக புதிய உச்சத்தை எட்டிய தங்கம் விலை பின்னர் படிப்படியாக குறைந்து வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்