மக்களே ரெடியாகுங்க.. - குறைந்தது தங்கம் விலை! | Gold | Price

x

இன்று தங்கம் விலை சவரனுக்கு 80 ரூபாய் குறைந்து, 45 ஆயிரத்து 120 ரூபாயாக குறைந்துள்ளது. சென்னையில் கிராம் ஒன்று 5 ஆயிரத்து 640 ரூபாயாக விற்பனையாகிறது.வெள்ளி விலை கிராமுக்கு ஒரு 20 பைசா அதிகரித்து, 80 ரூபாய் 20 பைசாவாக விற்பனையாகிறது. கடந்த புதனன்று தங்கம் விலை சவரனுக்கு 45 ஆயிரத்து 520 ரூபாயாக, புதிய உச்சத்தை எட்டியிருந்த நிலையில், கடந்த இரண்டு நாட்களாக சற்று குறைந்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்