காற்றழுத்த தாழ்வுப் பகுதி..மழைக்கு வாய்ப்பு - இந்திய வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன்

''தென்மேற்கு வங்கக்கடல்,அதனை ஒட்டியுள்ள பகுதிகளின் மேல் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது"

"அடுத்த 48 மணி நேரத்தில் வலுப்பெற்று தமிழகம், புதுவை கடற்கரையை நோக்கி நகரக்கூடும்"

"தமிழகம், புதுவை, காரைக்காலில் 9ம் தேதி ஒரு சில இடங்களிலும்,10ம் தேதி அநேக இடங்களிலும் மழை பெய்யும்"

"தமிழகம், புதுவை, காரைக்காலில் வரும் 11,12,13ம் தேதிகளில் பெரும்பாலான இடங்களில் மழை பெய்யும்"

X

Thanthi TV
www.thanthitv.com