பழைய பதிவுகளால் சர்ச்சையில் லவ் டுடே பிரதீப்?- தோனி, விஜய், யுவனை கடுமையாக விமர்சித்தாரா?

x

சமூக வலைதளங்களில் லவ் டுடே பட இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் பெயரில் பகிரப்பட்டு வரும் பதிவுகள் சர்ச்சையை கிளப்பியுள்ளது. 2011ஆம் ஆண்டு இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனியை விமர்சித்தும், 2014ஆம் ஆண்டு விஜயின் படத்தை விமர்சித்தும் அவரது பெயரில் பரவும் பதிவுகள் ரசிகர்களை கோபமடைய வைத்துள்ளது. லவ் டுடே படத்தின் யுவனின் இசை மிகப்பெரிய வரவேற்பை பெற்ற நிலையில், யுவன் WASTE என விமர்சித்து அவரது பெயரில் 2010ஆம் ஆண்டு பகிரப்பட்ட பதிவும் சர்ச்சையாகியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்