நடைபயிற்சியில் பூத்த காதல்... 70 வயது முதியவரை திருமணம் செய்த 19 வயது பெண்

x

70 வயது முதியவரை 19 வயது இளம்பெண் காதலித்துத் திருமணம் செய்த சம்பவம் பாகிஸ்தானில் நிகழ்ந்துள்ளது.

70 வயதான லியாகத் அலியும், 19 வயதான சுமையா அலியும் தான் இணையத்தில் தற்போது பேசுபொருள்...

அதிகாலை நடைபயிற்சியின் போது இருவருக்குள்ளும் காதல் மலர்ந்துள்ளது...

சுமையாவை காதல் வலையில் வீழ்த்த லியாகத் பாடல் பாடிக் கொண்டே நடைபயிற்சி செய்துள்ளார்...

பாடலில் மயங்கிய சுமையா லியாகத்தைக் காதலிக்கத் துவங்கி தற்போது இருவரும் திருமண பந்தத்தில் இணைந்துள்ளனர்...


Next Story

மேலும் செய்திகள்