கோயம்பேட்டில் லாட்டரி விற்பனை - உடனடி ஆக்‌ஷன் எடுத்த போலீசார்

x
  • கோயம்பேட்டில் லாட்டரி விற்பனை - உடனடி ஆக்‌ஷன் எடுத்த போலீசார்
  • கோயம்பேடு மார்க்கெட்டில் லாட்டரி விற்பனையில் ஈடுபட்ட 3 பேர் அதிரடி கைது
  • தந்தி டிவியில் செய்தி வெளியான சில மணி நேரத்தில், போலீசார் அதிரடி
  • சட்டத்திற்கு புறம்பாக 4 நம்பர் லாட்டரி விற்பனை
  • லாட்டரி சூதாட்டத்தில் ஈடுபட்ட, 3 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வரும் போலீசார்

Next Story

மேலும் செய்திகள்