பறிபோன பார்வை.. போகாத நம்பிக்கை.. குரூப் 2 தேர்வில் மகுடம் சூடிய முதியவர்..!

x

நூறு நாள் வேலைத் திட்டத்தில் பணியாற்றி, ஓய்வுநேரத்தில் படித்த 55 வயது பார்வையற்ற மாற்றுத்திறனாளி, குரூப் 2 தேர்வில் முதல் முயற்சியிலேயே வெற்றிபெற்றுள்ளது, பரவச அலைகளை ஏற்படுத்தியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்