வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட லாரி - பரபரப்பு காட்சி

x

வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட லாரி - பரபரப்பு காட்சி | HEAVY RAIN | FLOOD | LORRY

இமாச்சலப் பிரதேச மாநிலம் குல்லு நகரில் கனமழையால் ஆற்று வெள்ளம் கரை புரண்டோடும் நிலையில், ட்ரக் ஒன்று வெள்ளத்தில் அடித்துச் செல்லும் பரபரப்பான வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன.


Next Story

மேலும் செய்திகள்