பைக்கோடு லாரிக்கு அடியில் சிக்கி ஸ்பாட்டிலேயே கோமாவுக்கு சென்ற நபர் - அதிர்ச்சி சிசிடிவி காட்சிகள்

x

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி அருகே தேசிய நெடுஞ்சாலையில், 56 வயதுடைய செல்வராஜ் என்பவர் இரு சக்கர வாகனத்தில் பயணித்து கொண்டிருந்தார். அப்போது எதிர் திசையில் வந்த டேங்கர் லாரியின் முன் பக்க சக்கரத்தில் சிக்கி படுகாயமடைந்த அவர், சுயநினைவை இழந்து, கோமா நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் விபத்து குறித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்