ஜல்லி லாரி மோதி பள்ளி ஆசிரியை பலி பரபரப்பு cctv காட்சிகள்

x

சென் னை தாம்பரம் அருகே லாரி மோதி பள்ளி ஆசிரியரை உயிரிழந்தார். வெங்கம்பாக்கத்தைச் சேர்ந்த அலெக்சாண்டர் என்பவரின் மனைவி தெரசா, சேலையூரில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வந்தார். நேற்று கணவருடன் வெளியே சென்றபோது, பின்னால் வேகமாக ஜல்லி ஏற்றி வந்த லாரி, மோதியதில் தெரசா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.


Next Story

மேலும் செய்திகள்