"ஆவலுடன் காத்திருக்கிறேன்... " - பிரதமர் மோடி ட்வீட்

x

காசி தமிழ் சங்கமத்தில் பங்கேற்க ஆவலுடன் காத்திருக்கிறேன் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

இது குறித்து டிவிட்டர் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி, இந்தியாவின் கலாச்சார தொடர்புகளையும், அழகிய தமிழ் மொழியையும் கொண்டாடும் வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்ச்சியான காசி தமிழ் சங்கமத்தில் பங்கேற்க வாரணாசிக்கு வருகை தர ஆவலுடன் காத்திருக்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்