லண்டன் விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர்..ஆஸ்திரேலிய முன்னணி வீரர் கிர்ஜியோஸ் விலகல்

x

விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரில் இருந்து ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த முன்னணி வீரர் கிர்ஜியோஸ் விலகி உள்ளார். மணிக்கட்டு காயத்தில் இருந்து இன்னும் முழுமையாக குணமடையாததால், தன்னால் விம்பிள்டன் தொடரில் பங்கேற்க முடியாது என கிர்ஜியோஸ் கூறி உள்ளார். விம்பிள்டன் தொடரில் பங்கேற்க முடியாதது வருத்தம் அளிப்பதாகவும், அடுத்த ஆண்டு விம்பிள்டன் தொடரில் பங்கேற்பேன் என்றும் கிர்ஜியோஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்