புதிய கூட்டணி வைக்கும் லோகேஷ்

x

லோகேஷ் கனகராஜ் - விக்ரம் கூட்டணியில் புதிய திரைப்படம் உருவாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விக்ரம் நடிப்பில் 'தங்கலான்' திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் திரைக்கதை எழுதியுள்ள படத்தில் விக்ரம் நடிக்கவுள்ளதாக கோலிவுட் வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன. இப்படத்தை லோகேஷ் கனகராஜின் உதவி இயக்குநர் மகேஷ் சுப்ரமணியம் இயக்கவுள்ளதாக கூறப்படுகிறது.


Next Story

மேலும் செய்திகள்