விஜய் ரசிகர்களுக்கு பின்னால் வந்து சர்ப்ரைஸ் தந்த லோகேஷ் கனகராஜ்

x

வாரிசு திரைப்படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் ரசிகர்களுடன் கண்டு ரசித்தார்.

நடிகர் விஜய்யின் வாரிசு திரைப்படம் இன்றைய தினம் வெளியானது.

இந்நிலையில், சென்னை புறநகர் பகுதியான குரோம்பேட்டையில் அமைந்துள்ள திரையரங்கம் ஒன்றில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் திரைப்படத்தைக் காண வந்திருந்தார்.

அவர் ரசிகர்களுடன் இணைந்து திரைப்படத்தைக் கண்டு ரசித்தார்.


Next Story

மேலும் செய்திகள்