தளபதி 67 அப்டேட் கொடுத்த லோகேஷ் கனகராஜ் - வெயிட்டிங்கில் ரசிகர்கள் | thalapathy 67

x

தளபதி 67 அப்டேட் பிப்ரவரி 1, 2 மற்றும் 3 தேதிகளில் வரும் குறித்து வைத்து கொள்ளுங்கள் என தனியார் கல்லூரி நிகழ்வில் இயக்குமர் லோகஷ் கனகராஜ் பேசிய வீடியோ சமூக வலைத்தளத்தில் பரவி வருகிறது. கோவை பிஎஸ்ஜி கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற லோகேஷ் கனகராஜ், மாணவர்களிடையே உரையாற்றும் போது இவ்வாறு கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்