• கன்னியாகுமரி - மார்ச் 4ல் உள்ளூர் விடுமுறை • கன்னியாகுமரி மாவட்டத்திற்கு நாளை மறுநாள் (04.03.2023) உள்ளூர் விடுமுறை அறிவிப்பு • அய்யா வைகுண்டசாமி பிறந்தநாளை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் உத்தரவு