45 நாட்கள் மட்டும் பிரதமராக இருந்த லிஸ் டிரஸ்ஸுக்கு ஆண்டுக்கு ரூ.1 கோடி ஓய்வூதியம்

x

45 நாட்கள் மட்டும் பிரதமராக இருந்த லிஸ் டிரஸ்ஸுக்கு ஆண்டுக்கு ரூ.1 கோடி ஓய்வூதியம்

45 நாட்களில் பிரிட்டன் பிரதமர் பதவியில் இருந்து ராஜினாமா செய்துள்ள லிஸ் டிரஸ்ஸிற்கு, ஆண்டுக்கு 1 கோடியே 5 லட்சம் ரூபாய் ஓய்வூதியம் அளிக்கப்பட உள்ளது. ஜான் மேஜர், டோனி பிளெர், போரிஸ் ஜான்சன் உள்ளிட்ட 6 முன்னாள்

பிரதமர்களுக்கு ஆண்டுக்கு இதே அளவு ஓய்வூதியம் அளிக்கப்படுகிறது. ஆனால் 45 நாட்கள் மட்டுமே பிரதமராக இருந்த லிஸ் டிரஸிர்கு ஒரு கோடி ரூபாய் ஓய்வூதியம் அளிக்கக் கூடாது என்று ஒரு பிரிவினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்