🔴LIVE : தமிழக தடகள சங்கம் சார்பில் நடைபெறும் விளையாட்டுப் போட்டி - அமைச்சர் மெய்யன்தான் பங்கேற்பு

x

கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டு மைதானத்தில் தமிழ்நாடு தடகள சங்கம் சார்பில் நடைபெறும் விளையாட்டுப் போட்டிகளை துவக்கி வைக்க சுற்றுச்சூழல் காலநிலை மாற்றம் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் அவர்கள் வருகை தந்துள்ளார் நேரடி காட்சிகளை தற்போது காணலாம்


Next Story

மேலும் செய்திகள்